கோவை : காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் காப்பாளர்!
Sep 25, 2025, 12:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் காப்பாளர்!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே காப்பகத்தில் உள்ள குழந்தைகளைக் காப்பாளரே கண்மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்தும் காட்சி வெளியாகியுள்ளது.

சர்க்கார் சாமக்குளம் அருகேயுள்ள கோட்டைபாளையம் பகுதியில் GRACE HAPPY HOME TRUST என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இங்குச் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள பாதுகாவலர் குழந்தைகளை கம்பு, பெல்ட் உள்ளிட்டவற்றால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குழந்தைகளை அன்பால் அரவணைக்க வேண்டிய காப்பக ஊழியரே இவ்வாறு செயல்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கோவைCoimbatore: Caretaker beats and abuses children in the orphanage
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : ஆராய்ச்சி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை!

Next Post

குழித்துறை : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது காலியாக இருந்த நாற்காலிகள்!

Related News

பன்னீருக்கு முழுமையாக ஜி.எஸ்.டி. வரி விலக்கு – உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு நன்றி!

மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வரவழைத்து லஞ்சம் வாங்கிய விஏஓ!

ஜிஎஸ்டி வரி குறைப்பை உலகமே பாராட்டுகிறது – தமிழிசை சௌந்தரராஜன்

மாதம்பட்டி ரங்கராஜனுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன்!

தென்கொரியாவில் எல்.முருகன் – கிராஃப்டன் சிஇஓ சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சத்தீஸ்கரில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 71 பேர் சரண்!

ரஷ்ய துறைமுகத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

வெனிசுவேலாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

கப்பல், கடல்சார் வணிக துறை சீர்திருத்தங்களுக்கு 69 ஆயிரத்து 725 கோடி ரூபாய் ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் : வன்முறையில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்கள்!

ராணிப்பேட்டை : தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து மரணம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம்!

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies