முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் மரணத்தைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு அனில் சவுகான் கடந்த 2022 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.