இத்தாலியின் கோமோ பகுதியில் உள்ள சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இந்தப் பள்ளம் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நேற்று தாய்லாந்தின் பாங்காக் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அதாவது, இந்தப் பள்ளம் நீங்கள் நினைப்பது போலப் பாங்காக் அல்ல, இது இத்தாலியின் கோமோ எனக் குறிப்பிட்டு, இந்த வீடியோவைப் பரப்பி வருகின்றனர்.