96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை ரெடியாக உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் 96.
இப்படத்தின் 2வது பாகத்தின் கதை தயாராக இருப்பதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நடிகர்கள் கிடைத்தால் மட்டுமே இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என்றும் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.