ஏமனில் இருந்து இஸ்ரேலின் எயிலாட் நகரம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
சுற்றுலா நகரமாக அறியப்படும் எயிலாட் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.