ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கேரளாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
அப்போது ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஜூன் 12 எனக்கூறிச் சென்றார். இது ரஜினி ரசிகர்களை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.