விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.
இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.