காந்தாரா சாப்டர்-1-ன் ரெபெல் பாடல் வீடியோ வெளியானது. 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் காந்தாரா.
இப்படத்தின் இரண்டாம் பாகமாகக் காந்தாரா சாப்டர் 1 உருவாகி உள்ளது. உலக முழுவதும் நாளை இப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், காந்தாரா சாப்டர்-1 படத்தின் ரெபெல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.