5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை!
Oct 3, 2025, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை!

Web Desk by Web Desk
Oct 3, 2025, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்க இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.

இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது. எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இந்தச் சேவை வரும் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

Tags: IndiachinaDirect flight service between India and China after 5 yearsஇந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கரில் 103 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்புப் படையினரிடம் சரண்!

Next Post

கன்னியாகுமரி : நவராத்திரியில் பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி!

Related News

அமெரிக்கா : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

நிவாரணங்களுடன் வந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல்!

யூ டியூப் மூலம் பரப்பப்பட்ட ஏஐ ஆபாச வீடியோக்கள் – அபிஷேக் பச்சன் தம்பதி வழக்கு!

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் அளவு அதிகரிப்பு!

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

சென்னை : புதிய சாலையை தோண்டி மின் வயர் பதிக்கும் பணி – மக்கள் வேதனை!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மடகாஸ்கர்!

உத்தராகண்ட் : தரையில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies