பவன் கல்யாணின் ஓஜி படத்தின் 10 நாள் வசூல் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த ஓஜி திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஓஜி திரைப்படம் உலகளவில் 266 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.