சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம் - கேரள சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி!
Oct 7, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம் – கேரள சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி!

Web Desk by Web Desk
Oct 7, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோயிலில், கருவறைக்கு முன்பாக உள்ள இரு துவாரபாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில், தங்கம் குறைந்ததாகச் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்குத் தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சியினர் கேரள சட்டபேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கண்டன முழக்கையை எழுப்பினர்.

இதனால், அவையில் பதற்றம் நிலவியது. தொடர்ந்து இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: KeralaThe issue of the gold plates being underweight at the Sabarimala Ayyappa temple - Opposition parties create a ruckus in the Kerala Legislative Assembly
ShareTweetSendShare
Previous Post

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவ தயார் – அசாம் முதல்வர்

Related News

ஜம்மு & காஷ்மீர் : தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

தனது 85 ஆவது வயதில் மீண்டும் விமானத்தை இயக்கி அசத்திய பெண் விமானி திரா சாலிஹா ஹசாரிகா!

குஜராத்தில் கர்பா நடனமாடி அசத்திய மாற்றுத்திறனாளிகள்!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

பனிப்போர்வை போர்த்திய குல்மார்க்கிற்கு படையெடுக்கும் மக்கள்!

மத்தியப்பிரதேசம் : தாய், சகோதரி மீது காவல்நிலையத்தில் 8 வயது!

Load More

அண்மைச் செய்திகள்

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

பாகிஸ்தான் : ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து மீண்டும் தாக்குதல்!

ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

திருவேற்காடு : கருமாரியம்மன் கோயிலில் 5 டன் பழங்களால் அலங்காரம்!

கார்த்திக்கு வில்லனாக நடிக்கும் ஆதி?

2025ல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ராணிப்பேட்டை : இருசக்கர வாகனத்துடன் 1 கி.மீ. தூரம் சென்ற சொகுசு கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies