திருப்பத்தூர் : குழந்தையை கடத்த முயன்ற வட மாநில இளைஞர் கைது!
Oct 17, 2026, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : குழந்தையை கடத்த முயன்ற வட மாநில இளைஞர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 06:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்துக் குழந்தையை கடத்த முயன்ற வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சின்னமோட்டூர் பகுதியில் வீட்டின் அருகே 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர், குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்துக் கடத்திச் செல்ல முயன்றார். அப்போது அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த அப்பகுதி மக்கள், இளைஞரை மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து சென்ற போலீசார் வடமாநில இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில். ரயில்வே போலீசார் உதவியுடன் மேற்கு வங்கத்திற்கு தப்பித்துச் செல்ல இருந்த வட மாநில இளைஞர் ரங்கீலாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: திருப்பத்தூர்Tirupattur: Attempt to kidnap a child by stuffing a plastic bag in his mouthTirupattur: A youth from Northern State who tried to kidnap a child was arrested
Share
Tweet
SendShare
Previous Post

ராணிப்பேட்டை : பள்ளி செயல்படும் போது நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பொறுப்பற்ற முறையில் பதிலளித்த துரைமுருகன்!

Next Post

கோவை : திமுக அமைச்சர்களை பார்த்து இபிஎஸ் வாழ்க என அதிமுகவினர் முழக்கம்!

Related News

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies