உத்தரப்பிரதேசத்தில் தனியார் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
ஃபரூக்காபாத்தில் ஓடுபாதையில் இருந்து சிறிய ரக தனியார் விமானம் புறப்பட்டது.
ஆனால், சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள புதர்களில் சரிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 2 விமானிகளும், பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
















