காந்தாரா Chapter 1 படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரைப்படமான காந்தாரா 2022ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 400 முதல் 450 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியது.
முதல் பாக வெற்றியால் ரிஷப் ஷெட்டி காந்தாரா Chapter 1 படத்தைத் தானே இயக்கி, நடித்தும் உள்ளார். 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த கடந்த 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் 7 நாள் முடிவில் மொத்தமாக 460 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது.