உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரது தற்போதைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 12 ஆயிரத்து ,400 கோடி ரூபாய் என பங்கு வர்த்தகத்தை மதிப்பிடு செய்யும் புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
40 வயதான ரொனால்டோ சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.