வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் விடுவிப்பு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு!
Oct 28, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் விடுவிப்பு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 03:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்க தேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்க உள்ளதாக  அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரகுமானை 9 கோடியே 20 லட்சம் ரூபாய் என்ற பெரும் தொகைக்கு ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. ஆனால், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலைக் காரணம் காட்டி, அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என பாஜக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரகுமானை அணியிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிரடியாக உத்தரவிட்டது.  முஸ்தஃபிசுர் ரகுமானுக்கு பதிலாக வேறு வீரரை நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

இதனையடுத்து முஸ்தஃபிசுர் ரகுமானை விடுவித்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அறிவித்துள்ளது.

Tags: BCCIKolkata knight ridersMustafizur RahmanBangladeshi player Mustafizur RahmanBoard of Control for Cricket in India
Share
Tweet
SendShare
Previous Post

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இருதரப்பு மோதல் – பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு!

Next Post

அரசு ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies