பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 63வது குருபூஜை மற்றும் 118வது ஜெயந்தி விழா விழா நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித்சிங் காலோன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.