19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடவுள்ள கிராம மக்கள்!
Oct 13, 2025, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடவுள்ள கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Oct 13, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சரணாலயத்தில், இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளைப் பாதுகாக்கும் வகையில் 19-வது ஆண்டாகப் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.

வெள்ளோட்டில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம், சுமார் 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் மற்றும் மழை காலத்தில் நீர் வழி ஓடையின் மூலமாக வரும் தண்ணீரையே ஆதாரமாகக் கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை இங்குப் பறவைகளுக்கான சீசன் தொடங்கும். இந்நிலையில், உள்நாட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன் மற்றும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாட்டு பறவைகள் வருகை தரத் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழலில், பறவைகளை பாதுகாக்கும் வகையில் 19-வது ஆண்டாகப் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.

மேலும், கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வருவது கிராமத்திற்கு பெருமை சேர்ப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: தீபாவளிVillagers to celebrate Diwali without bursting crackers for the 19th yearபறவைபறவைகள் சரணாலயம்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : சிறிய ரக விமானம் தரையில் மோதி விபத்து!

Next Post

சென்னை : தனியார் கட்டுமான நிறுவன மோசடியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம்!

Related News

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

அமெரிக்கா : பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிரா : மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்லும் காட்சி வைரல்!

திண்டுக்கல் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள் கைது!

ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமெரிக்கா : டெக்சாஸ் மாகாணத்தில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது ஏற்பட்ட அசம்பாவிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies