மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜையினியில் சூர்யகுமார் யாதவ் குடும்பத்தினருடன் நடிகை அவ்னீத் கவுரும் சாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர்களுடன் நடிகை அவ்னீத் கபூரும் உடனிருந்தார். முன்னதாகச் சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை அவ்னீத் கபூரின் கவர்ச்சி புகைப்படங்களுக்குப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.