மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு சட்டம் – ஒழுங்கு நிலைமைச் சீரடைந்துள்ளது என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 25 எம்எல்ஏக்களுடன் 1 வாரமாக முகாமிட்டுத் திரும்பிய பிரேன்சிங் இம்பால் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் மக்களின் தற்போதைய நிலைமைக் குறித்து மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.