தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? - நயினார் நாகேந்திரன்
Jan 22, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 15, 2025, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ₹15,000 கோடி முதலீடு செய்ததாகத் திமுக அரசு அறிவித்த வேளையில், “அது புதிய முதலீடல்ல” என்று நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளித்தது பத்திரிகைச் செய்திகளில் வந்தது.

இதனைத் தொடர்ந்து, அவசரகதியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா  “அது உண்மையான முதலீடு” என்று விளக்கமளித்தார். ஆனால், அதற்கு எந்த ஆதாரத்தையும் பொது வெளியில் தரவில்லை.

முதலீடு எதுவுமில்லை என்று மறுப்பு தெரிவித்த நிறுவனமும், மாற்று அறிவிக்கை ஏதும் வெளியிடவில்லை! எதற்கு இந்தக் குழப்பம்? ஒருவேளை NDA ஆளும் ஆந்திரா மாநிலத்தில் கூகுள் நிறுவனம் ரூ.1.3 லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதை அறிந்ததும், திமுக அரசின் குறைபாடுகளை மூடி மறைத்து திசைதிருப்ப முழுமையடையாத அல்லது போலியான அறிவிப்பு வெளியிடப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இல்லை, பழைய முதலீடு தூசித்தட்டப்பட்டு புதியது போல பாவனை செய்யப்பட்டதா? எது உண்மை? முதன்முதலில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் என்னும் அடிப்படையில் கேட்கிறேன்.

தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அல்லது, புதிய முதலீடு எனத் திமுக கூறி வருவதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை அறிவிக்கை ஒன்றினை வெளியிடச் செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: nagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechFoxconn investment issueNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendran
ShareTweetSendShare
Previous Post

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Next Post

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Related News

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

நண்பர்கள் தான் சந்தோசம் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கோதையாற்றில் தென்பட்ட முதலை – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கபோகும் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் பங்கேற்கும் மாநாடு – நாளை செங்கல்பட்டு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை!

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது” -அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

குளத்திற்குள் முருகன் சிலை… அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிக்க வைத்த மக்கள்

ஆடிட்டர் குருமூர்த்திஉடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய சந்திப்பு

EPS வீட்டிற்கு வருகை புரிந்த பியூஷ் கோயல் – காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் – தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட் ஏன்? – பெண்களிடம் ஆபாசமாக நடந்த வீடியோ வைரல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies