நவம்பர் 4ம் தேதி அறிமுகமாக உள்ள ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
தென்கொரிய சாலைகளில் இயக்கப்பட்டபோது அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் விலை 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் முதல் 13 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.