FIE Sabre Satellite வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
துருக்கியில் FIE Sabre Satellite வாள்வீச்சு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீராங்கனை பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.