பாரத மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம், வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பரவ இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்!
இந்த தீபாவளித் திருநாளில், நாம் அனைவரும் ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை இவ்வுலகில் தனித்துவமாக மிளிரச் செய்யட்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.