மக்களின் மனம் கவர்ந்த "மாப்பிள்ளை சம்பா முறுக்கு"!
Sep 12, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு”!

Murugesan M by Murugesan M
Oct 20, 2025, 10:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளியை ஒட்டி நெல்லையில் மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாராகும் முறுக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசி முறுக்கு மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்தது எப்படி? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

திருநெல்வேலி என்றாலே அல்வாவுக்கு பெயர் பெற்ற நகரம்தான். ஆனால் நெல்லை டவுனில் விதவிதமாகத் தயாரிக்கப்படும் முறுக்குகள்தான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளன. பாரம்பரியமிக்க பொருட்களை பயன்படுத்தி மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் இந்த முறுக்குகளுக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கைச்சுத்து முறுக்கு, தேன் குழல் முறுக்கு உள்ளிட்ட பல்வேறு முறுக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் மாப்பிள்ளை சம்பா முறுக்குக்கு கூடுதல் வரவேற்பு.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாப்பிள்ளை சம்பா முறுக்கை வாங்கிச் செல்கின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வைக் குறைக்கும்.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.செரிமானத்தை மேம்படுத்தும் என உடலுக்குத் தேவையான பல்வேறு நன்மைகளைத் தருகிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்டவையும் அடங்கியிருக்கின்றன.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் தனித்துவமான சிவப்பு நிறம் அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் காரணமாக இருக்கிறது. எனவே தான் மாப்பிள்ளை சம்பா முறுக்குக்கு மவுசு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள் விற்பனையாளர்கள்.

இந்நிலையில்தான் நெல்லையில் மாப்பிள்ளை சம்பா முறுக்குகளை மக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். மாப்பிள்ளைகள் மட்டுமல்ல. அனைத்து பிள்ளைகளும் இந்த முறுக்குகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.

Tags: தீபாவளி"The groom's samba murukku" captivated the hearts of the people
Share
Tweet
SendShare
Previous Post

இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை மிளிரச் செய்யட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies