ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள சனேனே டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Mar 15, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள சனேனே டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 21, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகச் சனேனே டகாய்ச்சி பொறுப்பேற்கவுள்ளார்.

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்ததால், பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் ஜப்பான் பிரதமராகத் தேர்வு ஆவதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 465 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், சனேனே டகாய்ச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்தார். தொடர்ந்து ஜப்பான் நாட்டின் 104 ஆவது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

இதனிடையே அவருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவும், ஜப்பானும் உருவாக்கியுள்ள ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச கூட்டணியை, இணைந்து செயல்படுத்த ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை ஏற்படுத்துவதில் இந்திய – ஜப்பானிய நல்லுறவானது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: PM Modi congratulates Sanne Takaichiwho is set to take over as the Prime Minister of JapanPM Modijappanjappan pm
ShareTweetSendShare
Previous Post

அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

Next Post

ஹாங்காங் : தரையிறங்கியபோது கடலுக்குள் பாய்ந்த விமானம் – இருவர் பலி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies