தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை வாக்குறுதி என்ன ஆனது? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Oct 24, 2025, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Oct 24, 2025, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  இரண்டு மாதத்திற்கு முன் தாம்பரம் அரசு மருத்துவமனையை நான் தான் தொடங்கி வைத்துவிட்டேனே என்று கூற விளையாதீர்கள். ஆட்சி முடியும் தருவாயில், ₹110 கோடி செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படும் அம்மருத்துவனையில் குடிநீர் வசதி, கழிவறை வசதி கூட இல்லை என்பது தான் நிதர்சனம் என அவர் தெரிவித்துள்ளார்.

சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய மற்ற இரண்டு பகுதிகளிலோ மருத்துவமனை கட்ட செங்கலைக் கூட திமுக அரசு நாட்டவில்லை. அதைச் செய்யவும் திமுக அரசுக்கு நாட்டமில்லை என்பதும் நிதர்சனம்.

கொடுத்த வாக்குறுதிப்படி அரசு மருத்துவமனைகளை உருவாக்காது, நான்கரை ஆண்டு காலமாக ஏழை மக்களின் உடல் நலனைக் கிடப்பில் போடுவது தான் உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா? என வினவியுள்ளார்.

வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்று விளம்பர உலகில் மட்டும் உழன்று வரும் அறிவாலய அரசின் அகங்காரம் மக்களின் கோபத்தீயில் சாம்பலாகும் நாள் வெகுதூரமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.

 

Tags: bjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechnew govt hospital issueDMK governmentNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து – 21 பேர் பலி!

Next Post

கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Related News

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

ஆறு போல் காட்சியளிக்கும் சாண்டோ டாமிங்கோ சாலைகள்!

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்!

இன்றைய தங்கம் விலை!

மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு பருவமழை : நீரில் மூழ்கி சேதமடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள்!

துல்லியமாக செய்தித்தாள் விநியோகம் – வீடியோ வைரல்!

கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை – மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தகவல்!

ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை!

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி!

டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – மத்திய அரசு பட்டியலை ஏற்காததால் இழுபறி நீடிப்பு!

பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!

கோவையில் dude திரைப்பட வெற்றி விழாவில் மாணவர்கள் தள்ளுமுள்ளு!

அதிமுக ஒருங்கிணைப்புக்கு எந்த கெடுவும் விதிக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies