நடிகர் மம்முட்டியின் 'களம் காவல்' நவ. 27ல் வெளியாகிறது!
Oct 24, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

Web Desk by Web Desk
Oct 24, 2025, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவரான மம்முட்டி நடித்துள்ள களம்காவல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பசூக்கா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மம்முட்டி, ஜிதின் கே ஜோஷ் இயக்கும் களம்காவல் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜெயிலர் பட வில்லன் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரைம் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், களம்காவல் திரைப்படம் நவம்பர் 27ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags: cinema newsமலையாள சினிமாActor Mammootty's 'Kalamkaval' releases on Nov. 27
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

Related News

கோவையில் dude திரைப்பட வெற்றி விழாவில் மாணவர்கள் தள்ளுமுள்ளு!

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

DUDE படத்திற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies