பண்டிகைகளின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சமூகத்தின் ஒற்றுமையைச் சாத் பண்டிகை பிரதிபலிக்கிறது என்றும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் வெற்றி மக்களை பெருமை அடைய செய்தது என்றும் கூறினார்.
நக்சலைட் பயங்கரவாதத்தின் இருள் நிலவிய பகுதிகளில் கூட தற்போது தீபங்கள் ஏற்றப்பட்டு தீபாவளி கொண்டாடப்பட்டதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
















