உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.
காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள யசோதா என்ற தனியார் மருத்துவமனையைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
















