கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை ஹிருத்திக் ரோஷன் சந்தித்துள்ளார்.
அவருடன் எடுத்த புகைப்படத்தை ஹிருத்திக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் அதிகமான லைக்குகளுடன் வேகமாக வைரலாகி வருகின்றன.
இந்த இரண்டு நட்சத்திரங்களும் இதற்கு முன்பும் 2019-ம் ஆண்டு சீனாவில் சந்தித்து கொண்டனர்.
ஹிருத்திக் ரோஷன் கடைசியாக வார் 2 படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் ஏமாற்றத்தைக் கொடுத்த இப்படம் தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
















