டெல்லியில் போலியாகச் செயல்பட்டு வந்த ENO தொழிற்சாலை போலீசாரல் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
வாயு மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்னைகளுக்காக மக்கள் ENOவை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியின் இப்ராஹிம்பூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் போலி ENO தொழிற்சாலை கண்டறியப்பட்டது.
அங்கிருந்து 91 ஆயிரம் போலி ENO பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
 
			 
                    















