கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் - நயினார் நாகேந்திரன் புகழாரம்!
Nov 1, 2025, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Web Desk by Web Desk
Nov 1, 2025, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடல் கடந்து வெற்றி பெற்று ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழர்களின் பாரம்பரிய கட்டடக்கலையை உலகமே வியந்து பார்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இன்று என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி, வடக்கே கங்கை, வங்காளம் முதல் பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதும் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளையே நாம் “சதய விழா”வாகக் கொண்டாடுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மிகப் பெரிய கடற்படையையும் ராணுவத்தையும் உருவாக்கி, மாலத்தீவு முதல் இந்தோனேசியா வரை கடல் கடந்து வெற்றி பெற்று ஆட்சி செய்த முதல் பேரரசர்! இன்றைய தினத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: nagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechRajaraja Cholan1040th centenary celebration of Emperor Rajaraja CholanNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendran
ShareTweetSendShare
Previous Post

ஆண்டிப்பட்டி அருகே மாலை அணிபவர்களுக்காக வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் தீவிரம்!

Next Post

அரசன் திரைப்பட வீடியோவை பயன்படுத்தி அவதூறு – தவெக புகார்!

Related News

பப்புவா நியூ கினியா : நிலச்சரிவில் புதைந்த வீடுகள் – 21 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் AI மூலம் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்!

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை பறவைகள், தங்கம் கடத்தல் – 4 பேர் கைது!

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரே நாட்டை ஒருங்கிணைக்கிறது – ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி

நெல்லை கவின் ஆணவப்படுகொலை – சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறல்!

SC ST சட்டத்தில் பொய் புகார் அளித்த பெண்ணுக்கு 3.5 ஆண்டு சிறை!

Load More

அண்மைச் செய்திகள்

மன்னர் சார்லஸ் அதிரடி : முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு ஏன்?

ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் – அண்ணாமலை

தமிழர் வீரத்தை உலகிற்கு பறைசாற்றியவர் ராஜராஜ சோழன் – எல். முருகன்

கிருஷ்ணகிரி : நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல்- விவசாயிகள் வேதனை!

ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ தலைவர் நாராயணன், விஞ்ஞானிகள்!

கரூர் கூட்ட நெரிசல் : வேலுச்சாமி புரத்தில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் சாலையில் ரகளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies