வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை வெற்றிக்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் குழுப்பணி நமது நாட்டிற்கு மிகுந்த பெருமையை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
















