கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கொத்தகொண்டப்பள்ளியில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்த சென்ற இளைஞர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
















