ஆட்டோகிராப் படம் வரும் 14-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றிப் பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
இந்த வரிசையில், சேரன் தயாரித்து, இயக்க்கி, நடித்து வெளியான ஆட்டோகிராப் படம் வரும் 14-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகச் சேரன் தெரிவித்துள்ளார்.
















