ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு - பிரதாப் ரெட்டி
Oct 14, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 07:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பல நாடுகளிலிருந்தும் மக்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகாவிற்காக இந்தியாவைத் தேடி வருவதால், சென்னைக் கிரீம்ஸ் சாலை global destination-ஆக மாறியுள்ளதாக அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை நவீன மருத்துவத்துடன் இணைக்கும் வகையில், அப்போலோ மருத்துவ குழுமத்தின் புதிய ஆயுர்வேதச் சிறப்பு மருத்துவமனைச் சென்னை, கிரீம்ஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ளது.

அப்போலோ குழுமத்தின் நிறுவனர் டாக்டர்  பிரதாப் ரெட்டி இந்தப் புதிய மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மனிதகுலத்திற்கு அளித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று ஆயுர்வேதம் என்றும், இதன்மூலம் நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறைகளின் சிறந்த அம்சங்களை அப்போலோ மருத்துவமனை ஒன்றிணைப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர்  பேசிய அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகத் துணை தலைவர் டாக்டர்  ப்ரீதா ரெட்டி, இந்த ஆயுர்வேத மருத்துவமனை மூலம், மருத்துவ ரீதியாக ஆயுர்வேதத்தை நவீன மருத்துவத்துடன் இணைப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி ஆகிய பகுதிகளில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளதாகவும், விரைவில் மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவிலும் ஆயுர்வேத மருத்துவமனைத் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆயுர்வேதத்தின் துல்லியத்தையும், அப்போலோ மருத்துவ அமைப்புகளின் அறிவியல் துல்லியத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராஜீவ் வாசுதேவன் தெரிவித்தார்.

முழுமையான சிகிச்சையை நாடும் ஒவ்வொருவருக்கும் உயர்தர, பாதுகாப்பான ஆயுர்வேதப் பராமரிப்பை அணுகக்கூடியதாக மாற்றுவதே தங்கள் குறிக்கோள் என்றும் ராஜீவ் வாசுதேவன் கூறியுள்ளார்.

Tags: Ayurveda is India's greatest gift to humanity - Pratap Reddy
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

Next Post

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

Related News

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies