மாருதி சுசுகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 3 கோடியைத் தாண்டியுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான, சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும்.
இது இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தச் சூழலில், உள்நாட்டு சந்தையில் 3 கோடி மொத்த விற்பனையைக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
















