மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மோனோ ரயில் சோதனையின் போது விபத்து ஏற்பட்டது.
மெட்ரோ ரயில் சேவையானது, நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, வேகமாகப் பயணிக்க உதவுகிறது.
அந்த வகையில், புதிதாகக் கட்டப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















