கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் சாலையில் ஓடிய யானையால் மக்கள் அச்சமடைந்தனர்.
குண்டலுபேட்டையில் புலி வேட்டைக்காக அழைத்துவரப்பட்ட யானையைத் தேன் பூச்சிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வலி தாங்க முடியாமல் யானை சாலையில் ஓடியதால் மக்கள் அச்சமடைந்தனர். மேலும் மாயமான அந்த யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
















