சர்வதேச டி20 கிரிக்கெட் - அபிஷேக் சர்மா புதிய உலக சாதனை!
Mar 16, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட் – அபிஷேக் சர்மா புதிய உலக சாதனை!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வீரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20யில் குறைவான பந்துகளில் 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்ய, 5.4 ஓவர்களில் மின்னல் குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இப்போட்டியில் அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 1,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 528 பந்துகளில் அபிஷேக் சர்மா ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இன்னிங்ஸ் கணக்கின்படி விராட் கோலி, அபிஷேக் சர்மாவுக்கு முன்பாக அதிவேகமாக 1,000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: International T20 Cricket - Abhishek Sharma sets new world recordஅபிஷேக் சர்மா
ShareTweetSendShare
Previous Post

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணித்த டிரம்ப்!

Next Post

அமெரிக்கா : கார் பந்தய வீரர் சுட்டுக் கொலையில் திடீர் திருப்பம்!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் – ரசிகர்கள் எதிர்ப்பு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்

வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் தேர்வு

வரும் 28ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் – 20 போட்டிகளுக்கான அட்டவனை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies