கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு - 7 ஊழியர்கள் கைது!
Mar 15, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 9, 2025, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உள்ள பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகளை திருடிய 7 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ள தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கிற்கு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பெயரில், 7 கிலோ எடைகொண்ட சோப்பு பவுடருக்கான பார்சல் ஆர்டர் வந்துள்ளது. அந்த ஆர்டருக்குரிய பார்சலை சோதித்து பார்த்த போது, அதில் மடிக்கணினிகள் இருந்தது தெரியவந்தது.

முதலில் இந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கும் என நினைத்த சோதனை பிரிவினர், தொடர்ந்து அதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே கிடங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள், சோப்பு பவுடரை ஆர்டர் செய்து, அந்த பார்சலில் மடிக்கணினிகளை வைத்து திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

இந்த திருட்டு நாடகம் தொடர்பாக நிறுவன அதிகாரி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்மந்தப்பட்ட ஊழியர்களான விக்னேஷ், கிஷோர், சஞ்சய் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அஞ்சலி என்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags: coimbatore7 employees arrestedlaptops theft
ShareTweetSendShare
Previous Post

தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் சிறையில் அடைப்பு!

Next Post

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies