கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி காலமானார்.
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அபிநய், ஜங்ஷன், சிங்காரச் சென்னை போன்ற படங்களில் நடித்துப் பிரபலமடைந்தார்.
சமீப காலமாகக் கல்லீரல் பாதிப்பால் அவதியடைந்து வந்த நடிகர் அபிநய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















