முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் உருவான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் மிடில் கிளாஸ் திரைப்படத்தின் கதையாக உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவான இப்படம் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைய்லர் வெளியாகிக் கவனம் பெற்று வருகிறது.
















