யுபிஎஸ்சி 2025 பிரதான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















