உலகக் கோப்பை செஸ் தொடரிலிருந்து பிரக்ஞானந்தா வெளியேறினார்.
11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது.
இதன் 4-வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் துபோவும், தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும் மோதினர்.
இதில், 2.5க்கு, 1.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். இருந்தபோதும், மற்றொரு இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசி கால்இறுதிக்கு முந்தைய 5வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
















