கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் மூன்று குழுவாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த கோதுர் பகுதியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
















