ஐப்பசி மாத கடை முழுக்கை ஒட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுவாமி நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐம்பெரும் கடவுளர், தனித்தனி காவிரி படித்துறைக்கு கொண்டுவரப்பட்டனர்.
பின்னர் பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான மங்களப் பொருட்களால் , பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
















