நடிகர் மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான குறும்படம் அனைவரின் மத்தியிலும் கவனம் ஈர்த்து வருகிறது.
ஆரோ எனப் பெயரிட்ட இதனை இயக்குநர் ரஞ்சித் இயக்க, ஷ்யாம் பிரசாத், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரு கவிஞனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவமாக இது உருவாகியுள்ளது. மம்மூட்டி கம்பெனி யூடியூப் சேனலில் வெளியான நிலையில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.
















