பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது - ராணுவ தளபதி உபேந்திர திவேதி
Mar 15, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் - ராணுவ தளபதி உபேந்திர திவேதி

Murugesan M by Murugesan M
Nov 17, 2025, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அண்டை நாடுகளுடன் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தருவோம் என்றும் அவர் கூறினார்.

எப்போது எல்லாம் ஒரு நடவடிக்கை எடுக்கிறோமோ, அப்போது எல்லாம் அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறிப்பிடத் தக்க அளவு குறைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இதுவரை 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய அவர், அதில் 61 சதவீதம் பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் குற்றம் சாட்டினார்.

எந்தவொரு போருக்கும் இந்தியா பதிலளிக்கத் தயாராக உள்ளதாகக் கூறிய அவர், 88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும், ஆதரவளிப்பவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்தார்.

Tags: பாகிஸ்தான் அரசுராணுவ தளபதி உபேந்திர திவேதிPakistan government supports terrorism - Army Chief Upendra Dwivedi
ShareTweetSendShare
Previous Post

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

Next Post

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies